1,453 0 (0) என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்..!
1,058 0 (0) காதல் ஓர் புல்லாங்குழல். சரியான அளவு காற்றைச் செலுத்துவதில் இருக்கிறது வெற்றியும் தோல்வியும்.
1,208 0 (0) நாட்கள் வேகமாய் நகர்கின்றது. ஆனால், நான் அப்படியே தான் நிற்கின்றேன். நீ என்னை விட்டு சென்ற இடத்தில்..
1,075 0 (0) நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு! ஆனால், உன் நினைவுக்கு என்றும் விடுமுறை இல்லை!! என் இதயத்திலிருந்து.
997 0 (0) பிறர் நம் மீது வீசும் ஊசி போன்ற வார்த்தைகள் நமக்கு அளிக்கும் உயர்தர சிகிச்சையாம் (அக்குபங்சர்)
1,048 0 (0) சில சிறந்த தருணங்களுக்காக காத்திருக்கும் பொழுதுகளில் பல சிறந்த வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றுவிடும்…
1,381 0 (0) முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் முழுமையான வெற்றி நிச்சயம் சிந்தித்து செயலாற்றுங்கள்