1,417 0 (0) என் கவிதை மட்டும் அல்ல என் கண்ணீர் துளிகளும் சொல்லும் உன்மேல் நான் கொண்ட பாசத்தின் ஆழத்தை
1,410 0 (0) உதிரத்தினால் உன் பெயர் எழுதியதில்லை ஆனால் உதிரம் முழுதும் உன் காதல் மட்டுமே கலந்திருக்கிறது.